அதிகரிக்கும் சீனப் பொருட்களின் இறக்குமதி: ரிசர்வ் வங்கி கவலை
Subscribe to Oneindia Tamil

கடந்த 2006-07ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் சீனாவிவிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு இரு மடங்காக உயர்ந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2006-07ம் ஆண்டில் 12.64 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி அளவு, 2008-09 ஆம் ஆண்டில் 24 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் சீனத்துப் பொருள்களை தேக்கி வைக்கும் இடமாக இந்தியா மாறி வருவதாகவும் உள்நாட்டு உற்பத்திக்கான சந்தை இந்தியாவில் குறைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதைத் தடுக்கவே, சீனப் பொருட்களின் இறக்குமதி மீதான வரிகளை விதித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பொம்மைகள், நைலான் பொருட்கள், உதிரி பாகங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதி மீது இன்னும் வரிகள் விதிக்கவும் ஆராயப்பட்டு வருகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications