ஜனாதிபதி அழைப்பு-22ம் தேதி அரசு பதவியேற்பு
டெல்லி: மத்தியில் ஆட்சியமைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்கிறது.
முன்னதாக இன்று மாலை ஜனாதிபதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
தங்களுக்கு மொத்தம் 322 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகவும், தங்களது கூட்டணியைச் சேர்ந்த 270 எம்பிக்கள், 4 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து இத்தனை எம்பிக்களின் ஆதரவு உள்ளதாகவும் கூறி அதற்கான கடிதங்களைக் கொடுத்தனர்.
இதையடுத்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஜனாதிபதி கடிதம் தந்தார்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய சோனியாவும் மன்மோகனும், நாளை மறுதினம் எங்களது அரசு பதவியேற்கும் என்று அறிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications