அரக்கோணத்திலிருந்து ஆந்திராவுக்கு உற்பத்தியை மாற்றியது எம்ஆர்எப்!

ஆந்திராவில் மேடக்கில் உள்ள இந்நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலையில் உற்பத்தி தொடரும் என்றும், நிலைமை சரியான பிறகு மீண்டும் அரக்கோணம் யூனிட் செயல்படும் என்றும் எம்ஆர்எப் தெரிவித்துள்ளது.
பணிகள் நடைபெறாததால் ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாது என கடந்த மே 17 முதல் கதவடைப்பு செய்யப்பட்டுள்ளது அரக்கோணம் எம்ஆர்எப்பில்.
தங்கள் போட்டி தொழிற்சங்கமான "எம்ஆர்எப் அரக்கோணம் தொழிலாளர் நல யூனியனுடன்" சம்பள ஒப்பந்தம் போட்டுவிட்டதால் கடுப்பான ஐக்கிய தொழிலாளர் யூனியனோ, தங்களில் யார் பெரிய யூனியன் என்பதை தேர்தல் வைத்து முடிவு செய்து, அதில் வென்ற யூனியடன் பேச்சு நடத்தி சம்பள ஒப்பந்தம் போட்டால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் டயர்களுக்கு எம்ஆர்எப்பையே நம்பி இருப்பதால், உற்பத்தி தடைபடுவதை விரும்பாத எம்ஆர்எப், பிரச்சினை தொடரும்வரை யாருக்கும் சம்பளமில்லை என்றும், அரக்கோணம் பிரிவின் உற்பத்தியை மேடக்கில் தொடருவோம் என்றும் அறிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications