பிங்க் ஸ்லிப்-பதைப்பில் 10000 சத்யம் ஊழியர்கள்!

இன்றைய நிலவரப்படி சத்யம் நிறுவனத்தில் 40000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். "சந்தேகமில்லாமல் இவர்களில் 10000 பேர் எங்களுக்கு சுமைதான். ஆனால் வேறு வழியில்லை. வேதனை மிக்க முடிவுதான் என்றாலும் வேறு வழியில்லை... விரைவில் துறை வாரியாகப் பார்த்து பணி நீக்கம் செய்ய வேண்டிய வேலையில் இறங்குவோம்" என்கிறார் டெக்மஹிந்திரா சிஇஓ வினீத் நய்யார்.
ஆனால் சத்யம் நிறுவன இயக்குநர்கள் வாரியத் தலைவர் கிரண் கார்னிக் இதற்கு முற்றிலும் மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இப்போதைக்கு லே ஆஃப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள அதிகப்படியான செலவைக் குறைப்பது மற்றும் இருக்கிற பணியாளர்களை லாபகரமாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்த ஒரு பார்முலாவை யோசித்து வருகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
எப்படியிருந்தாலும், இரு தரப்பு வார்த்தைகளையுமே நம்பத் தயாராக இல்லை, சத்யம் பணியாளர்கள். எப்போது யாருக்கு பிங்க் ஸ்லிப் தருவார்கள் என்ற பதைப்பில் அவர்களின் நாட்கள் கழிகின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications