திருப்பூரில் ஆயத்த ஆடை கண்காட்சி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குளிர் மற்றும் கோடை காலங்களுக்கான பனியன் ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்றது.
இந்தியா நிட்பேர் அசோசியேஷன் என்ற அமைப்பு சார்பில் அவிநாசி அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில், டில்லி, மும்பை, லூதியானா, அகமதாபாத், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 52 முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் , அரங்குகள் அமைத்து கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியில், சுவிட்சர்லாந்து, துருக்கி, சிங்கப்பூர், பிரிட்டன், ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 39 வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ,மற்றும் 129 ஏஜன்சியினர் கண்காட்சியை ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பருத்தி நூல்களுடன் கலப்பினம் செய்து உற்பத்தி செய்த பனியன் ஆயத்த ஆடைகள் அதிகமாக கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. அத்துடன் நான்-ஓவன் துணிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி பற்றி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வசந்த்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது , கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற கண்காட்சியில், 250 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி வர்த்தக ஒப்பந்தம் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications