சென்னையில் காய்கறிகள் விலை திடீர் கடும் உயர்வு

சமீப காலம் வரை சென்னையில் காய்கறிகளின் விலை அவ்வளவாக உயரவில்லை. பரவாயில்லை ரகத்தில் இருந்தன. ஆனால் தற்போது திடீரென காய் விலை ஏறி விட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ அவரைக் காய் 28 ரூபாய்க்கு விற்கிறது. காரட் விலை ரூ. 12, புடலங்காய் ரூ. 10, பீன்ஸ் ரூ. 28, பீட்ரூட், சேனைக் கிழங்கு தலா ரூ. 10, கிரை ஒரு கட்டு ரூ. 5 என விற்கிறது.
இருப்பதிலேயே தக்காளியின் விலைதான் ரொம்ப அதிகம். கிலோ தக்காளி ரூ. 30 ஆகியுள்ளது. போன வாரம் அது 10 ரூபாய்க்குக் கிடைத்தது.
இது மொத்த மார்க்கெட் நிலவரம். சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள சில்லரை காய்கறிக் கடைகளில் இதை விட 2 முதல் 20 ரூபாய் விரை ஏற்றி விற்கிறார்கள். இதனால் மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏன் இந்த திடீர் உயர்வு...
வெயில் காலம்தான் காரணம் என்கிறார்கள் வியாபாரிகள். காய்கறிகளை ஸ்டாக் வைத்து விற்க முடியாது. அன்றன்று விற்றால்தான் உண்டு. எனவேதான் குறைந்த அளவிலான காய்கறிகளை, குறிப்பாக தக்காளியை வாங்கி விற்க முடிகிறது.
அளவுக்கு அதிகமாக வாங்கி ஸ்டாக் வைத்தால் வெயில் அதிகம் இருப்பதால் அழுகிப் போய் விடும் அல்லது வெம்பிப் போய் விடும் என்கிறார்கள் வியாபாரிகள்.
வெயில் குறைந்தால்தான் இந்த நிலை மாறும். அதுவரை இப்படித்தான் இருக்கும் என்றும் அவர்கள் பீதி காட்டுகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications