தேர்தலில் விஜயகாந்த்-பிளஸ் டூவில் மகன் பெயில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்களவைத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லாமல் தோல்வியடைந்தார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
அதே போல தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல் நாள் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் விஜயகாந்த்தின் மூத்த மகன் பிரபாகரனும் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் அப்செட் ஆகி விட்டாராம் கேப்டன். இதையடுத்து அவருக்கு நியமிக்கப்பட்ட டியூஷன் ஆசிரியரை அழைத்து கடிந்து கொண்டாராம்.
அடுத்த நாள் வெளியான முடிவில், தேமுதிகவும் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் கடந்த முறையை விட கூடுதலாக 2 சதவீதம் வாக்குகளை கட்சி பெற்றதால் கட்சித் தலைவர் என்ற முறையில் சற்றே ஆறுதலடைந்தாராம் விஜயகாந்த்.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications