ராணுவ வாகனம் மீது தாக்குதல்-பெரியார் திக செயலர் மீது குண்டாஸ்
கோவை: கோவையில் ராணுவ வாகனத்தை தடுத்து தாக்கிய வழக்கில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.
கடந்த 2ம் தேதி கோவை வழியாக இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கோவை அருகே பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஒரு கும்பல் ராணுவ வாகனங்களை தாக்கி தீ வைத்தனர்.
இதையடுத்து ராமகிருஷ்ணன் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இந் நிலையில் ராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் பழனிக்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி இராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராமகிருஷ்ணனிடம் கோவை சூலூர் போலீசார் அதற்கான உத்தரவை அளித்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைகு பெரியார் திகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications