எஸ்எஸ்எல்சி மறுகூட்டல்: ஜூன் 1ல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டல் செய்ய விரும்புபவர்கள் 1-ந் தேதி முதல் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு தேர்வு இயக்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க 5-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
எஸ்.எஸ்.எல்.சி., ஒ.எஸ்.எல்.சி. மொழி மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய ரூ. 305 கட்டணம் ஆகும். மற்ற பாடங்களுக்கு ரூ. 205. மெட்ரிக்குலேசன் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 305, ஆங்கிலோ இந்தியன் மொழி பாடத்திற்கு ரூ. 205-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 305ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூலையில் சிறப்புத் தேர்வு...
மார்ச் மாதம் தேர்வு எழுதியவர்களில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங் களில் தோல்வி அடைந்து இருந்தால் ஜுலையில் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். இதற்கான விண்ணப்பம் 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தனித் தேர்வர்களும் 2009 மார்ச் மாதத்திற்கு முன்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களும் இந்த சிறப்பு துணை தேர்வை எழுதலாம். சிறப்பு துணை தேர்வு ஜுலை 3ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது என்று தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications