ரிலையன்ஸ் பவரின் 'ப்ளாக் டீல்'!
மும்பை: ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் 20 கோடி பங்குகளை குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றும் முயற்சியில் அனில் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கடந்த சில தினங்களாக நிறுவனத்தின் இயக்குநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசமுள்ள 20 கோடி பங்குகளை தலா ரூ.150 விலையில் கைமாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ரூ.1500 கோடி முதல் 3000 கோடி மதிப்புள்ள இந்த பங்குப் பரிவர்த்தனையை பிளாக் டீல் (Block Deal) அல்லது பேரளவு பரிமாற்றம் என்று பங்குச் சந்தையில் வர்ணிக்கிறார்கள்.
அது என்ன பேரளவு பரிமாற்றம்?
சில நிறுவனங்கள் தங்கள் ப்ரமோட்டர்கள் வசமுள்ள பங்குகளை மொத்தமாக வெளிச் சந்தையில் வாங்க அல்லது தங்களைச் சார்ந்த வேறு நிறுவனங்களுக்கு கைமாற்ற நினைக்கும். உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்தின் 1 கோடி பங்குகளை வெளிச்சந்தையில் வாங்க முயன்றால், திடீரென பல சந்தேகங்கள் எழும். அதன் விலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு பங்குச் சந்தை ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, தனி முறையை செபி வைத்துள்ளது.
இதில் பங்குகளை விற்பவர்கள், வாங்குபவர்கள் தங்களுக்கென தரப்பட்ட கோட் எண்களை தெரிவித்து, மொத்தமாக பங்குகளை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
இந்த முறையில்தான் ரிலையன்ஸ் பவர் பங்குகள் கைமாற உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications