பெரியாறு அணை: தமிழக அதிகாரிகளை சிறைபிடித்த கேரள வனத்துறை
கம்பம்: பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் சிறைபிடித்தனர்.
பெரியாறு அணை பகுதிக்கு வழக்கமான ஆய்வு பணிக்கு சென்றுவிட்டு மாலையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த கேரள வனத்துறையினர் தமிழக பொதுப்பணித்துறையை சேர்ந்த செயற் பொறியாளர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், உதவிப் பொறியாளர் தினேஷ்கண்ணன், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோர் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து விட்டதாக கூறி அவர்களை தடுத்தனர்.
பின்பு, கேரள வனத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். இதை தொடர்ந்து அங்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் தினேஷ், படகு டிரைவர் முரளி, தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோரையும் கேரள வனத் துறையினர் இரவு 8 மணி அளவில் சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications