மும்பை: இந்திய பங்குச் சந்தையில் காளையின் துள்ளல் தொடர்கிறது.
Subscribe to Oneindia Tamil
பெட்ரோல்-டீஸல் விலையில் இனி அரசு தலையிடாது என்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவின் அறிக்கையைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதனால் இன்று மட்டுமே 400 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸில் குறியீட்டெண்கள் உயர்ந்துள்ளன. நிப்டியில் 120 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன.
ஓஎன்ஜிஸி, ரிலையன்ஸ் போன்றவற்றின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசிசி, ஜெய்ப்ரகாஷ் அஸோஸியேட்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் நல்ல விலைக்குக் கைமாறின.
அதே நேரம் சன் பார்மாசூட்டிகல்ஸ், டாடா பவர், கிராஸிம் போன்றவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நேற்றும் அதற்கு முந்தைய நாளும் கூட பங்குச் சந்தை நல்ல ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் பிற பங்குச் சந்தைகளிலும் சாதகமான சூழலே நிலவுகிறது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications