தோல்விக்கு பின் ஓய்வு- கோடநாடு செல்லும் ஜெ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் கோடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்காக செல்லவுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அதிமுகவினரும், ஜெயலலிதாவும் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.
தேர்தலில் ஜொலிக்க முடியாமல் போனதால் டெல்லி பக்கம் போக வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு ஏற்படாமல் போய் விட்டது.
இந் நிலையில் ஓய்வுக்காக அவர் கோடநாடு செல்லவுள்ளார். நாளை அவர் ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வதாக தெரிகிறது. அவருடன் தோழி சசிகலாவும் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வருவதையொட்டி கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றனவாம்.
More From
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications