அடையார் ஆற்றின் மீது அமையும் ரன்வே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அடையார் ஆற்றின் மீது ரன்வே அமைக்கப்படவுள்ளது.
சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அடையாரை ஒட்டியுள்ள பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரன்வேயின் நீளம் அதிகரிக்கப்படுகிறது.
இதற்காக அடையார் ஆற்றின் மீதும் ரன்வே போடப்படவுள்ளது. இதற்காக தனியாக ஒரு பெரிய பாலம் கட்டப்படுகிறது. அதன் மேல் ரன்வே அமைகிறது. அதன் நீளம் 462 மீட்டர் கொண்டதாகவும், அகலம் 200 மீட்டராகவம் இருக்கும்.
ஆற்றின் மீது ரன்வே அமைக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.
ரூ. 156 கோடி செலவில் அமையும் இந்த ரன்வேயை 15 மாதங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்வே அமைப்பதற்கான பூமி பூஜை மணப்பாக்கத்தில் உள்ள அடையார் ஆற்றங்கரையில் நடந்தது.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications