மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக காட்டு தீ எரிந்து வருகிறது.
முதலில் சேம்மத்தூநாதர் கோயில் பகுதியில் தொடங்கிய இந்த காட்டு தீ பின்னர் செட்டிகுளம் பகுதிக்கு பரவியது. அன்று மாலை பெய்த சாரல் மழையால் தீ அணைந்தது. பின்னர் நேற்று மாலை முதல் செல்லுக்குழி பீட்பகுதியில் உள்ள கோரப்பள்ளம் சரகத்தில் காட்டு தீ எரியத் துவங்கியுள்ளது.
தொடர்ந்து பல சதுர கிமீ தூரத்திற்கு ஒரே நேரத்தில் தீ எரிநது வருகிறது.
அதே போல சிவகிரி வனப் பகுதியை சேர்ந்த செல்லுபுளி மற்றும் தலையணை பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக காட்டூ தீ பரவி எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தீ வேகமாக எரிந்து கொண்டிருப்பதால் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் யானை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications