பொட்டு அம்மன் என்ன ஆனார்?-இலங்கை விசாரணை
Subscribe to Oneindia Tamil

புலிகள் தலைவர் பிரபாகரனின் வலது கரமான பொட்டு அம்மன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார்.
சமீபத்தில் நடந்த இறுதிப்போரில் பிரபாகரன் உள்பட விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொட்டு அம்மன் குறி்த்து இலங்கை ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை.
அவரது உடலும் கிடைக்காததால் அவரின் மரணம் குறித்தும் ராணுவம் இன்னும் விசாரணை நடத்திக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications