மதுரை விமான நிலையத்துக்கு 353 ஏக்கர் நிலம் ஆஜிர்தம்
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த இதுவரை சுமார் 353 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மதிவாணன் பேசுகையில்,
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெருங்குடி, கூடல் செங்குளம், வலையப்பட்டி, பாப்பனோடை, அயன்பாப்பாக்குடி மற்றும் குசவன்குண்டு ஆகிய கிராமங்களில் இருந்து நன்செய் நிலம் 36.04 ஏக்கரும், புன்செய் நிலம் 418.20 ஏக்கரும், புறம்போக்கு நிலம் 160.09 ஏக்கரும் என மொத்தம் 614 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக 24 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக 2 வட்டாட்சியர்கள், 4 வருவாய் ஆய்வாளர்கள், 2 உதவியாளர்கள், 4 நில அளவர், 2 புல உதவியாளர் மற்றும் 2 அலுவலக உதவியாளர் என 16 சிறப்பு பணியிடங்கள் நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், நில எடுப்பு பணிக்கு உதவியாக நிலம் அளவு செய்திட கூடுதல் நில அளவர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனி வட்டாட்சியர்கள் மூலம் தணிக்கை செய்யப்பட்டு இதுவரை சுமார் 353 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன் பேரில் நில உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அரசுக்கும் அறிக்கை அனுப்பபட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications