இனி வன்னி வழியாக பயணிகள் விமானங்கள்!
கொழும்பு: இலங்கையின் ரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்களுக்கிடையிலான பாதையை மாற்றுகிறது இலங்கை அரசு.
இதுவரை வடக்கு இலங்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அப்பகுதி வழியாக விமானங்களை இயக்காமல் இருந்தது இலங்கை. ரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ் குடா கடல்புறத் தீவுகளைத் தாண்டி பலாலிக்கு வந்தது.
பலாலியிலிருந்து புறப்படும் விமானங்களும் இதேபோல சுற்றிக் கொண்டுதான் ரத்மலானைக்கு வந்து கொண்டிருந்தன.
இதனால் அதிக நேரம் மற்றும் எரிபொருள் விரயமாகி வந்தது.
இப்போது வடக்கு இலங்கையை முழுமையாக புலிகளிடமிருந்து விடுவித்துவிட்டதாக அறிவித்துள்ள இலங்கை அதற்காக நேற்று வெற்றிவிழா கொண்டாடியது.
அதன் ஒரு பகுதியாக ரத்மலானை-பலாலி விமான சேவையை இனி வன்னி வழியாகவே மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் முதல்முறையாக பயணிகள் விமானங்கள் வன்னி நிலப்பகுதி மார்க்கமாக நடைபெறுகிறது. இதனால் பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications