டிக்கெட் தர ஆளில்லாத நாங்குநேரி ரயில் நிலையம்
நாங்குநேரி: நாங்குநேரி ரயில்நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டரே அனைத்து வேலகளையும் செய்து வருவதால் சில சமயங்களில் டிக்கெட் கெளண்டரில் ஆளில்லை என கூறி பயணிகள் குஷியாக இலவச பயணம் செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பதால் அப்பகுதி மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்தவர்கள் ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த ரயில் நிலையித்தில் டிக்கெட் தருவது, ரயிலுக்கு சிக்னல் கொடுப்பது, தொலைபேசி தகவல், பயணிகள் குறை கேட்பது மற்றும் நிலைய கட்டுபாடு என அனைத்தையும் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவரே செய்து வருகிறார். இவருக்கு உதவுவதற்கு கூட அங்கு யாரும் பணி அமர்த்தப்படவில்லை.
இதையடுத்து ரயில் வருவதற்கு முன் வரை டிக்கெட் கொடுத்து வரும் அவர் ரயில் வந்தவுடன் சிக்னல் கொடுக்கும் பணிக்கு சென்று விடுகிறார். அப்போது வரும் பயணிகள் டிக்கெட் கொடுக்கும் இடம் காலியாக இருப்பதை பார்த்து டிக்கெட் எடுக்காமல் சென்று விடுகின்றனர்.
அதே போல இந்த ரயில் நிலையத்தில் இறங்குவோரிடம் டிக்கெட் இருக்கிறதா என்று கேட்கவும் ஆளில்லாததால் பலர் மிக மகிழ்ச்சியோடு இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications