கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழகம் கோரிக்கை
சென்னை: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திர அரசின் உதவியை தமிழகம் நாடியுள்ளது.
தலைநகரான சென்னையி்ன் ஒரு நாள் குடிநீர் தேவை 65 கோடி லிட்டர்.
கடந்த 1983ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திரா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏப்ரல் துவக்கத்தில் இருந்து திறந்துவிடுகிறது.
கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு தேவையான நீர் கண்டலேறு நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்பு அங்கிருந்து சென்னைக்கு திரும்பிவிடப்படுகிறது.
மொத்தம் 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போது 6.1 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. இந் நிலையில் தற்போது தமிழக அரசு, ஆந்திராவிடம் தண்ணீரை திறந்துவிடுமாறு கேட்க இருக்கிறது.
ஆந்திர அரசு இதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சென்னையின் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியும் என அரசு அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications