சென்செக்ஸ் நிலவரம்...'கலவரம்'!
மும்பை: வாரத்தின் முதல்நாளே சோதனையா இருக்கே என முதலீட்டாளர்கள் புலம்பும் அளவுக்கு மோசமான வர்த்தகம் நடந்தது இன்று சென்செக்ஸில்.
எதிர்பாராத வகையில் 500 புள்ளிகள் மளமளவென வீழ்ந்தன. வழக்கம் போல இன்றும் 'அள்ளி விடலாம்' என்ற கணக்கோடு பெரிய அளவில் பங்குகளை வாங்கியவர்கள் பேரளவு நஷ்டத்துடன் இன்று நடையைக் கட்டினர்.
சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 492 புள்ளிகள் சரிந்து 14611 புள்ளிகளைக் காட்டியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் சரிவு கடுமையாக இருந்தது. 177 புள்ளிகள் குறைந்துவிட்டது.
நடுத்தரப் பங்குகளில் முதலீடு செய்தவர்களும், இத்தனை நாள் சம்பாதித்ததை இழக்கும் அளவு மோசமாக இருந்தது வர்த்தகம்.
அதிக இழப்புகளைச் சந்தித்தது ரியல் எஸ்டேட் துறைப் பங்குகள்தான். 10.92 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்தன.
ஜெய்ப்பிரகாஷ் அஸோசியேட்ஸ், டிஎல்எப், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனப் பங்குகள் இன்று 10 சதவிகிதத்துக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனப் பங்குகளிலும் சரிவு கடுமையாகவே இருந்தது.
டிசிஎஸ், விப்ரோ மற்றும் இன்போஸிஸ் பங்குகள் மட்டுமே ஓரளவு தப்பித்தன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications