துணை சபாநாயகராக கரியா முண்டா தேர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில மூத்த பாஜக எம்பியான கரியா முண்டா இன்று மக்களவை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். குரல் ஓட்டு மூலம் அவர் தேர்வானார்.
சபாநாயகராக காங்கிரஸைச் சேர்ந்த மீரா குமார் தேர்வான நிலையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க் கட்சியான பாஜகவுக்கு விட்டுத் தரப்பட்டது.
இந் நிலையில் இன்று துணை சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதற்கான தீர்மானத்தை பாஜக தலைவர் அத்வானி முன்மொழிய, அக் கட்சியின் மூத்த தலைவரான ராஜ்நாத் சிங் வழிமொழிந்தார்.
அதே போல அவரது பெயரை காங்கிரஸ் சார்பி்ல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
இதையடுத்து குரல் ஓட்டு மூலம் இன்று நடந்த தேர்தலில் அவர் துணை சபாநாயகராகத் தேர்வானதாக மீரா குமார் அறிவித்தார்.
கரியா முண்டா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
More From
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications