ஆஸி-இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இந்தியர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த கமல்ஜித் சிங் என்ற மாணவர் 2வது முறையாக இனவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் நின்றபாடில்லை. சகட்டு மேனிக்கு இந்திய மாணவர்களை இழிவாகத் தாக்கி வருகின்றனர் ஆஸ்திரேலியர்கள்.
ஆனால் இதையெல்லாம் சாதாரணக் குற்றச் செயல்கள்தான், இனவெறித் தாக்குதல் இல்லை என்று கோமாளித்தனமாக கூறிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை.
கடந்த 30 நாட்களில் 10 இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது போதாதென்று 3 இந்தியர்களின் கார்களும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கமல்ஜித் சிங் என்ற மாணவர் மெல்போர்ன் நகரில் தாக்கப்பட்டார்.
கடந்த மாதம் இவரை ஒரு கும்பல் முட்டைகளை வீசித் தாக்கியிருந்தது. இந்த நிலையில் 2வது முறையாக நேற்று இவர் நள்ளிரவில் தாக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய இளைஞர்கள் சிலர், கமல்ஜித்தை வழிமறித்து இரும்புக் கம்பிகளால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
இதையடுத்து மயங்கி கீழே விழுந்தார் கமல்ஜித். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. கமல்ஜித்தின் நிலையைப் பார்த்த சக இந்திய மாணவர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications