சென்செக்ஸில் 461 புள்ளிகள் உயர்வு
மும்பை: இந்தியப் பொருளாதாரம் விரைவில் மீட்சிப் பாதைக்குத் திரும்பிவிடும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததால், இன்று மீண்டும் 500 புள்ளிகள் உயர்வு கண்டது இந்திய பங்குச் சந்தை.
வர்த்தக நேர முடிவுல் சென்செக்ஸில் இன்று 461 புள்ளிகள் உயர்ந்து 15,127.00 ஆக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 121 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4550 ஆக நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்ச லாபம் (10 சதவிகிதத்துக்கும் மேல்) குவித்த பங்குகள் டிஎல்எப் நிறுவனத்தினுடையதுதான்.
ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்றவை நல்ல லாபத்தில் கைமாறின.
வங்கித் துறைப் பங்குகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சத்யம் நிறுவனப் பங்குகளின் விலை 10 சதவிகிதம் உயர்ந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் 500 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்ததை. இன்று அதே அளவு திரும்பப் பெற்றுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications