போதையில் கலாட்டா-நெல்லையில் ஏட்டு மகன் கைது
நெல்லை: நெல்லையில் குடித்துவிட்டு தெருவில் ரகளை செய்த போலீஸ் ஏட்டின் மகன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். போலீஸ் ஏட்டாக இவரது தந்தை சங்கரபாண்டியன் மரணம் அடைந்துவிட்டார்.
இந்த நிலையில் இவர் தினமும் குடித்து விட்டு குடியிருக்கும் பகுதியில் கலாட்டா செய்து வந்துள்ளார்.
நேற்றும் நன்றாக குடித்து விட்டு எதிரே வருவோர், போவோரை அவதூறாக பேசி ரகளை செய்தபடி வீட்டுக்கு வந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் முருகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் பெரியசாமியை கண்டபடி பேசியுள்ளார். மேலும் அடித்து, ரகளை செய்துள்ளார்.
இதையடு்தது பெரியசாமியம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கூட்டமாக திரண்டு சென்று அவர் மீது புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கலாட்டா செய்த முருகனை கைது செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications