கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்வு
சிங்கப்பூர்: பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரமாகிவிட்டதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்ந்துவிட்டது.
இந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறை. புதன்கிழமை மட்டும் 1.32 டாலர் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 30 டாலருக்கும் கீழே போனது கச்சா எண்ணெய் விலை. அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், தொடர்ந்து குறைந்த விலையிலேயே கச்சா எண்ணெய்யை விற்று வந்தன எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள். ஆனால் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி நிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஸ்திரத்தன்மை நிலவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறத் துவங்கியுள்ளன.
சில தினங்களுக்கு முன் பேரலுக்கு 70 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, இன்று 72 டாலராக உயர்ந்துள்ளது.
இந்த நிலை மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்கப் போவதாக குவைத்தும், ஈரானும் அறிவித்துள்ளன.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications