இலங்கை அமைச்சரின் வெறிப் பேச்சு!
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு கூஜா தூக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை காற்று கூட புகாத அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும் என இனவெறிப் பேச்சு பேசியுள்ளார் இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில்,
இந்த நாட்டில் தோல்வியுறாத மன்னனாக அதிபர் ராஜபக்சேவை காண்கிறேன். பிரபாகரன் கொல்லப்பட்டதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
நமது பிள்ளைகள் நிம்மதியாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். நமது பிள்ளைகள் பயம் இன்றி பள்ளி செல்கின்றனர். நமது அதிபர் அச்சமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகளுக்கு கூஜா தூக்கியவர்கள். அவர்களை காற்றுப் புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும்.
இந்த நாட்டின் எல்லாளனுக்கு எவரும் உதவக் கூடாது, அவ்வாறு உதவி செய்தவர்ளை நாம் அடையாளம் காண வேண்டும். இந்த நாட்டின் தோல்வியுறாத மன்னர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என்றார் அவர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications