தமிழகத்தில் 5 எஸ்.பிக்கள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்கிறது. நேற்று ஐந்து கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டனர்.
2 நாட்களுக்கு முன்புதான் 9 கண்காணி்ப்பாளர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஐந்து பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
- சென்னை (தெற்கு) போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மனோகரன் மதுரை புறநகர் மாவட்ட கண்காணிப்பாளராக சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
- மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தேனி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- தேனி மாவட்ட எஸ்.பி. தேன்மொழி மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ரயில்வே எஸ்.பி. சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாரி நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications