பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த நோவார்ட்டிஸ்!

உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு.
பன்றி்க் காய்ச்சல் என்பது உலகம் முழுக்க பரவியுள்ளதாக நேற்றுதான் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்தக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து (வாக்சீன்) கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. இவற்றில் முதல் தடுப்பு மருந்தை நோவார்டிஸ் உருவாக்கி வெற்றி பெற்றுள்ளது. நோவார்ட்டிஸின் ஜெர்மன் தொழிற்சாலையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் டோஸ் மருந்துகளை அதிவிரைவில் உற்பத்தி செய்யும் வசதி கொண்டது இந்த தொழிற்சாலை என்பதால் உலகம் முழுக்க தடுப்பு மருந்து சப்ளை செய்வது எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விரைவில் இந்த மருந்தை சோதனை செய்யவுள்ள நோவார்ட்டிஸிடம், அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் லட்சக்கணக்கான டோஸ் தடுப்பு மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications