திருச்சி அருகே 100வது சமத்துவபுரம் - திறக்கிறார் மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அவர் இன்று ஜூன் 14ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டார்.
மாலை 5 மணிக்கு மருங்காபுரி ஒன்றியம் தாழம்பட்டியில் ரூ 2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 100வது சமத்துவபுரத்தை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
மேலும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்பு, கார் மூலம் தஞ்சாவூர் செல்லும் அவர், இரவு அங்கு தங்குகிறார்.
மறுநாள் காலை 11 மணிக்கு நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தோப்புதுறை தோத்தக்குடியில் நடக்கும் திமுக பொதுக்குழு உறுப்பினர் சே.யூசுப் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications