4 தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக புறக்கணிக்க ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
ஈழத்தில் தமிழர்களைக் காக்கத் தவறிவிட்ட திமுக அரசு இப்போது அங்கு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் தவறிவிட்டது.
அதே போல 3 ஆண்டுகளாக நிலவும் மின்வெட்டையும் போக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ள திமுக இனி தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் நிச்சயம் பணத்தைக் கொட்டும்.
நிச்சயமாக தேர்தல் முறையாக நடக்கப் போவதில்லை. வழக்கமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் திமுகவே இப்போதே இந்த நான்கு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக அறிவித்துவிடலாம்.
இந்த இடைத் தேர்தலை எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications