ஆசிட் வீசி விவசாயி கண்ணை பறித்த பெண்
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அஞ்சுகண்டகரை பொறநல்லூரை சேர்ந்த விவசாயி கிரிஜக்குமார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சாமுவேல். இவரது மனைவி மரிய நேசம்.
கிரிஜக்குமாருக்கு சொந்தமான நிலத்தை சாமுவேல் விலைக்கு கேட்டார். ஆனால் கிரிஜக்குமார் நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் சமுவேல் குடும்பத்துக்கும், கிரிஜகுமார் குடும்பத்துக்கும் விரோதம் ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்று மாலை வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த கிரிஜக்குமாரிடம் சாமுவேலின் மனைவி மரியநேசம், அவரது தம்பி நடராஜன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.
இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மரியநேசம் வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து கிரிஜக்குமாரின் முகத்தில் வீசினார்.
இதில் கி்ரிஜகுமாரின் கண்ணில் ஆசிட் பட்டு அந்த கண் பறிபோனது. மேலும் முகமும் வெந்தது. வலி தாங்கமல் துடித்த கிரிஜக்குமார் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிட் வீசிய மரியநேசத்தை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications