மின்னனு எந்திரங்களை 100% நம்பலாம்-கோபால்சாமி
சென்னை: மின்னனு எந்திரத்தில் எந்த மோசடியும் செய்ய முடியாது. அவற்றை 100 சதவீதம் நம்பலாம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி எதிர்பாராத வெற்றி பெற்றது. இதையடுத்து எதிர்கட்சிகள் மின்னனு எந்திரத்தில் மோசடி செய்யப்பட்டதாகவும், அதனால் அடுத்து நடக்கவிருக்கும் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடை தேர்தலில் மின்னனு எந்திரத்தை பயன்படுத்த கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் என். கோபால்சாமி இந்த எந்திரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மின்னனு இயந்திரம் என்பது தனித்து இயங்க கூடியது. அதை முழுமையாக நம்பலாம்.
மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் பயன்படுத்திய மின்னனு இயந்திரங்களை ஒற்றை வழி தொடர்பு கொண்டவை. அதிலிருக்கும் சாப்ட்வேர் சிப்புகளை யாராலும் எந்த வகையிலும் சேதப்படுத்த முடியாது.
கடந்த தேர்தலில் சில இடங்களில் மின்னனு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இது மொத்த அளவில் வெறும் 0.5 சதவீதம் தான். தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 448 பேர் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுக்களை பெறாதவர்கள் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications