வாழை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து 5 பெண்கள் பலி
தொட்டியம்: தொட்டியம் அருகே வாழக்காய் ஏற்றிச் சென்ற வேன் கவிழந்து 5 பெண்கள் உடல் நசுங்கி பரிதாமாக பலியானார்கள்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கார்த்திகை பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல்.
இவரது வேனில் வாழைக்காய் ஏற்றிக் கொண்டு காவிரி கரை ஓரமாக எம்.புத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
வாழைக்காய் லோடு மேல் பெண் தொழிலாளர்கள் உட்கார்ந்து கொண்டு சென்றனர்.
அப்போது, முள்ளிக்கரை என்ற இடத்தில் வேன் வந்த போது எதிர்பாராத விதமாக காவிரி கரைக்கு மறு பக்கம் உள்ள வாய்க்கால் கரையில் திடீரென கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த பெண்கள் வேனின் அடிப்பாகத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் அரசலூர் தங்கராசு மனைவி இந்திராணி(47), மகேஸ்வரன் மனைவி சுதா(35), பழனியாண்டி மனைவி ஜெயமணி(30), காத்தான் மனைவி
செல்லாயி(வயது50), வையமலை மனைவி கலாமணி(45) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
இடிபாடுகளில் சிக்கிய 4 பெண்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய வேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications