புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய வார்டன் கைது! சென்ன
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்திய ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் பல சிறைகளிலும் சிறைத்துறை ஊழியர்களே போதை பொருட்கள், சிகரெட், உணவு, பணம், செல்போன்கள், கத்தி ஆகியவற்றை கைதிகளுக்கு கடத்திச் சென்று கொடுத்து வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந் நிலையில் புழல் சிறையில் வார்டனாக பணியாற்றும் பாலகிருஷ்ணன் (50) நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றபோது அவரை ஜெயில் எஸ்பி ராஜேந்திரன், டிஎஸ்பி கருப்பண்ணன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது பாலகிருஷ்ணனின் ஷூவில் 49 பொட்டலங்கள் கஞ்சா, 3 பாக்கெட் சிகரெட், 3 பாக்கெட்டுகள் மூக்கு பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications