பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம்: கேரளா மீண்டும் பேசனுமாம்..
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் குறித்து தமிழக, கேரள அமைச்சர்கள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரள சட்டசபையில் இத் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
பரம்பிக்குளம்-ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் குறித்து தமிழகத்துடன் கேரள அரசு மீண்டும் ஆய்வு செய்யும். கேரள மாநிலத்தின் நலனை, பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து 1989ம் ஆண்டு முதல் இப்போது வரை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன அமைச்சர்கள், அதிகாரிகள் பலமுறை கூடி விவாதித்தும் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இதனால் மீண்டும் இரு மாநில அமைச்சர்கள் கூடி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications