மின் கட்டணம்-ரிலையன்சுக்கு எதிராக சிவசேனா
மும்பை: மகாராஷ்ட்ராவில் மின்சார வழங்களில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் தன்னிச்சையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை எதிர்த்து களமிறங்கியுள்ளது சிவசேனா.
ஆர்ப்பாட்டத்தின்போது மும்பை கண்டிவாலியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அலுவலகம் எதிரே, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ட்ரக் ஒன்றை எரித்தனர் சிவசேனா ஊழியர்கள்.
"இன்று நடைபெற்றுள்ள போராட்டம் ஒரு ஆரம்பம்தான். மின் கட்டணத்தைக் குறைக்காவிட்டால் நிச்சயம் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்" என சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவட் தெரிவித்தார்.
இன்னொரு பக்கம், "உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திருப்பிச் செலுத்தாதீர்கள்" என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா அறிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு ரிலையன்ஸ் எனர்ஜி, பெஸ்ட், டாடா மற்றும் மஹாவிதரன் ஆகிய நிறுவனங்கள் மின்சாரம் வழங்கி வருகின்றன. இவை அனைத்துமே ஒரு சேர மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications