கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா?
Subscribe to Oneindia Tamil
சேலம்: அழுக்கான , கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான முகாம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சேலத்தில் ஜூன் 25ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நடைபெறுகின்றது.
இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் கல்யாணராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாரத ரிசர்வ் வங்கியின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி அழுக்கான , கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம், சேலம் மாநகராட்சி பூங்காவில் ஜூன் 25ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நடைபெறுகின்றது.
இந்த முகாமை, ஜூன் 25ம் தேதி அன்று ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் கே.ஆர்.ஆனந்தா துவக்கி வைக்கிறார் என்றார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications