வெள்ளி முதல் மீண்டும் பருவ மழை தொடங்கும்-வானிலை ஆய்வு மையம்

கடலில் நிகழ்ந்து வரும் எதிர்பாராத மாற்றங்கள் (எல் நினோ) காரணமாக ஜூன் மாதத்தில் பெய்திருக்க வேண்டிய தென் மேற்குப் பருவ மழை பொய்த்து விட்டது.
இந்த நிலையில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தென் மேற்குப் பருவ மழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளி மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளி்ல் இது பொழியும். இந்த மழை ஜூலை 2ம் தேதி வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை ஜூலை 15ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது.
வங்கக் கடலில் தற்போது பருவ மழை பொழிவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. எனவே மீண்டும் மழைப் பொழிவை எதிர்பார்க்கிறோம் என இந்திய வானிலைத்துறை இயக்குநர் பி.பி. யாதவ் தெரிவித்துள்ளார்.
எல் நினோ குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் அஜீத் தியாகி கூறுகையில், பசிபிக் கடலில் கடல் மட்ட வெப்ப நிலை தற்போது 0.5 டிகிரி குறைந்துள்ளது. எனவே எல் நினோவிலும் மாற்றம் தென்படுகிறது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications