டெல்லி போலீஸ் கமிஷனராவாரா விஜய்குமார்?

சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜய்குமார், சென்னை மாநகர காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் இருந்தவர்.
பிரதமராக இருந்த ராஜிவின் பாதுகாப்பு அதிகாரியாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தவர்.
கேரளத்தைச் சேர்ந்தவரான இவர் ராஜிவ் குடும்பத்துக்கு, குறிப்பாக ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர்.
டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சமீபத்தில் இவர் மத்திய அரசுப் பணிக்குப் போய் விட்டார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந் நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனர் பதவிக்கு அவரது பெயர் அடிபடுகிறது.
டெல்லி போலீஸ் கமிஷனர் பதவிக்கான பரிசீலனைப் பட்டியலில் விஜயக்குமார், சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் டி.கே.குப்தா, நிர்வாக சிறப்பு ஆணையர் நீரஜ் குமார் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.
இதில் விஜயக்குமாரின் பெயர் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த மாதம் புதிய ஆணையர் யார் என்பது தெரிய வரும்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications