போலி ஜாதி சான்றிதழ்-தேர்தலில் வென்றவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம்
சென்னை: தமிழ்நாடு ஊராட்சிகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பவர்கள் போலி ஜாதிச் சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவும், சட்டப்படியான தண்டனை பெற்றுத் தரவும், குறைந்தது 6 ஆண்டுகள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்றும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவருக்காக அமைக்கப்பட்ட தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை இன்று ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அதே போல மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் வார்டுக்கு ஒரு கவுன்சிலர்தான் உள்ளனர். ஆனால் கிராம பஞ்சாயத்துகளில் ஒரே வார்டுக்கு 2 அல்லது 3 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதை வார்டுக்கு ஒரு கவுன்சிலர் என மாற்றும் சட்டத் திருத்தத்துக்கான மசோதாவையும் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications