பனியன் நிறுவனத்தில் துணி திருடிய 4 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் துணியைத் திருடிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், வேலம்பாளையம் சொர்ணபுரி லே-அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் பாளையக்காடு பகுதியில் காம்பாக்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ வெள்ளை பனியன் துணி காணாமல் திடீரென போனது. இது குறித்து இவர் வடக்கு காவல் நிலையத்தில்
புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், காம்பாக்டிங் நிறுவனத்தில் இருந்து ஆட்டோ மூலமாக நான்கு பேர் பனியன் துணியை திருடிச் சென்று குடோனில் பதுக்கி வைத்து, பின்பு, அதை ஆட்டோ மூலம் வெளியே எடுத்து சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
போலீசார் விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் (27), சுரேஷ் (29), சேரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரதீப் (29)
மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications