அமைச்சர்கள் நேரு-பெரியசாமி-மணி விடுதலையை எதிர்த்து வழக்கு
மதுரை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 11 -ம் தேதிக்கு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை தள்ளிவைத்தது.
தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது, அதிக அளவில் சொத்து குவித்ததாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது லஞ்ச
ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த அந்தந்த மாவட்ட விசாரணை நீதி மன்றங்கள் அவர்களை விடுதலை செய்தது.
இதை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதைப் பரிசீலித்த நீதிபதி, வழக்குக்கு சம்பந்தம் இல்லாத மூன்றாம் தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா? என்பது குறித்து ஆகஸ்ட் 11- ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications