சம்பளமில்லா லீவு...போகிறவர் போகலாம்!-ஏர் இந்தியா

அதே நேரம் இந்த விடுமுறைக் காலத்தில் ஊழியர்கள் விரும்பினால் தனியார் விமான நிறுவனங்களிலோ அல்லது கம்பெனிகளிலோ சேர்ந்து பணியாற்றிவிட்டு, விடுப்பு முடிந்ததும் ஏர் இந்தியாவுக்கு திரும்பலாம்.
ஏர் கிராப்ட் எஞ்ஜினீயர், பைலட்டுகள் உள்ளிட்டோருக்கும் இந்த புதிய திட்டம் பொருந்தும் என்றும், ஆனால் இவர்கள் விடுப்புக் காலத்தில் அரசுத்துறை நிறுவனங்கள் எதிலும் பணியாற்றக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நிச்சயம் பெயில் அவுட் தரப்படும் என்றும், ஆனால் அதற்கு முன் ஊழியர்களின் சம்பளத்தைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து சம்பளத்தில் பிடித்தம் செய்வது அல்லது குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்க ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்தது. இதனை அனைத்து விமான ஊழியர் யூனியன்களும் மிகக் கடுமையாக எதிர்த்தன. இதைத் தொடர்ந்துதான் இந்த சம்பளமில்லா விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications