பிரபாகரனை கொன்றதாக கூறிய ஜோசியர் கைது!
கொழும்பு: விரைவில் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்து விடும். பிரபாகரனை நான்தான் சூனியம் வைத்துக் கொன்றேன் என்று ஏடாகூடமாக தொலைக்காட்சியில் கூறிய ஜோதிடரை இலங்கை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தி்ல ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான ஜெயசேகரா பிரச்சினை எழுப்பினார்.
அவர் கூறுகையில், பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனை அரசு கொல்லவில்லை, சூனியத்தின் மூலம் நானே கொலை செய்தேன் என்றும், ராஜபக்சேவின் அரசு விரைவில் கவிழும் என்றும் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கூறியிருக்கின்றார்.
அந்த ஜோதிடர் ஜனாதிபதியை கொலை செய்ய திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கருத்தை கூறியமைக்காக ஜோதிடர் ஒருவர் கைது செய்யபட்டது இலங்கை வரலாற்றில் இது தான் முதல் தடவை. இந்த நாட்டில் ஜோதிடர் கூட தனது கருத்தைக கூற முடியாமல் உள்ளது என்றார்.
தமிழீழ அரசு சாத்தியமில்லை-கருணா:
இதற்கிடையே விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதைப் போல நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பது என்பது சாத்தியமல்ல என்று புலிகள் இயக்கத்திடமிருந்து பிரிந்து சென்ற கருணா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், நாடு கடந்த அரசாங்கதை அமைப்பதற்கு வேறு ஒருநாட்டின் அங்கீகாரம் அவசியமானதாகும். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர் எந்த ஒரு நாடும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.
தற்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அங்கீகாரத்தை எந்த நாடும் வழங்கப் போவதில்லை என்றார் கருணா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications