ஓரிரு நாளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் - அமைச்சகம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அமைச்சக அதிகாரிகள் சிலர் கூறுகையில், விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும். தொடர்ந்து விலைக் குறைப்பை கடைப்பிடிக்காத அளவுக்கு நிலைமை உள்ளது.
விரைவில் விலை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்பட மாட்டாது. சில மானியச் சலுகைகள் தொடரும்.
இருப்பினும் மண்ணெண்ணை மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயரும் வாய்ப்பு இல்லை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications