சென்னையில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

ஆஸ்திரேலியிலாவிருந்து இவர்கள் இருவரும் நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தனர். விமான நிலையப் பரிசோதனையின்போது இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல சிங்கப்பூரிலிருந்து வந்த 24 வயது இளைஞர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவுதான் இவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பினார். குடும்பத்தினருடன் வந்திறங்கிய அவருக்கு சளியும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து இன்று அவர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே சமீபத்தில் ஒரு தம்பதி சென்னையில் பன்றிக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரையில் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டான். இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications