கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் பெற்றோரிடம் நகை, பணம் பறிப்பு
சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷின் பெற்றோரிடம் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக சில டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் ரமேஷ். தமிழ்நாடு ரஞ்சிப் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
தற்போது கிரிக்கெட் ஆடுவதிலிருந்து விலகியிருக்கிறார். இவரது பெற்றோர் மடி்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மடிப்பாக்கத்திலிருந்து 70 கே டவுன் பஸ்சில் ரமேஷின் தந்தை சடகோபன் தனது மனைவியுடன் பயணம் செய்தார். கையில் வைத்திருந்த பையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் வைத்திருந்தனர்.
பஸ்சில் கூட்ட நெரிசல் இருந்தது. இந்த நிலையில் தனது ஸ்டாப்பிங் வந்து இறங்கியபோது பை கிழிந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர் ரமேஷின் பெற்றோர். அதில் இருந்த நகை, பணத்தைக் காணவில்லை.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சடகோபன்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications