திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - இன்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு

அறுபடைவீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது.
இதில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை பக்தர்கள் நெரிசலின்றி காணும் வசதியாக கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இன்டர்நெட்டில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.tiruchendurmurugantemple.com என்ற இணைய தளம் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இணைய தளத்தில் யாகசாலை பூஜை, உள்ளிட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடர்பான படங்கள், மற்றும் செய்திகள் உடனுக்குடன் நேரடியாக வெளியிடப்படுகின்றன.
இந்த இணைய தளம் சென்னை சிடிஎஸ் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையை சிடிஎஸ் குழுமத்தின் தலைவர் தேவதாச சுந்தரம், நிர்வாக இயக்குனர் பிடி் சுந்தர் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
வெப்சைட் ஓபன் ஆனவுடன் திருச்செந்துர் முருகன் படம் மட்டும் கோயில் கோபுரம் மற்றும் அதை ஓட்டிய கடல் போன்றவையும் அதை தொடர்ந்து பின்னனி இசையாக ஓம் என்ற மந்திரம் ஓலிக்கிறது.
இவை அருமையாக இருந்தாலும் திருச்செந்தூர் கோயிலுடன் கூடிய சுவாமி படம் தலைகீழாக தெரிகிறது. இதை சரிசெய்வது அவசியம் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications