பாஜக செயற்குழு கூட்டம்-திருநாவுக்கரசர் புறக்கணிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த பாஜக செயற் குழுக் கூட்டத்தை திருநாவுக்கரசரும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்த தரூணம் முதல் பாஜகவில் பயங்கர குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்காங்கே உட்கட்சி பூசல்களும் வெடித்துள்ளன. தேசிய அளவில் வெடித்த பூகம்பம் காரணமாக யஷ்வந்த் சிங் ராஜினாமா செய்தார்.
தமிழகத்தில் பாஜகவின் மாநில பொது செயலாளர் திருநாவுக்கரசரும் கட்சியில் இருந்து விரைவில் விலகும் நினைப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் அவர் புறக்கணித்தார். இதை தொடர்ந்து நேற்று செங்கல்பட்டியில் நடந்த தமிழக பாஜக செயற்குழுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களும் இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு செல்லவிலல்லை.
திருநாவுக்கரசர் ஆதரவாளரான காசிமுத்து மாணிக்கத்தை சமீபத்தில் மாநில பாஜக தலைமை நீக்கியதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications